Select the correct answer:

1. நுகர்வோர் நீதிமன்றங்கள்__________அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன.

2. தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன்

3. சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது?

4. டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்?

5. நாளந்தாப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?

6. குதிரை குளம்பு ஏரி உருவாகும் பகுதி

7. மிகக்குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை

8. கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) சாம்பல் புரட்சி 1. எண்ணெய் வித்துக்கள்
(b) பொன் புரட்சி 2. முட்டை மற்றும் கோழிப்பண்ணை
(c) மஞ்சள் புரட்சி 3. கடல் பொருட்கள்
(d) நீலப்புரட்சி 4. பழங்கள் உற்பத்தி
(a) (b) (c) (d)

9. 'சத்யமேவ ஜெயதே' என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர்

10. Dr.B.R. அம்பேத்கார் எந்த ஊரில் பிறந்தார்?